Friday, May 30, 2008

Praying the Mother Godess!

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே என்னல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லிரவு வேண்டும்

பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பண்ணியபோல
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திட வேண்டும் அன்னையே

Should all my wishes be fulfilled
Should I wish only that is good!
Should I possess a heart that is strong
So should I acquire a knowledge devoid of doubts


All my sins
like the mist before the sun
In your graceful presence here

டிசப்per should all they be! O! Mother!

No comments: